
முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு ஒரு சுதந்திர அரசே பரிகாரம் - விசுவநாதன் ருத்ரகுமாரன்
ஆயிரமாயிரமாய் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்று வரை தெரியவில்லை. COLOMBO, SRI LANKA, May 21, 2025 /EINPresswire.com/ -- 2009.மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களம் நடத்திய …