
புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம், சர்வதேசத்தினை ஏமாற்றும் தந்திர விளையாட்டு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
"நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது தொடரும் தடை, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) முன்னிலைப்படுத்தும் இலங்கையின் அச்சத்தை வெளிப்படுத்துகின்றது" NEW YORK, UNITED STATES, August 14, 2022 /EINPresswire.com/ -- தனது …